Breaking

Tuesday, February 7, 2017

முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசிய தொகுப்பு | Speaking to reporters, Chief Panneerselvam Gallery

முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசிய தொகுப்பு

 


🎙உண்மை நிலைமையை கூறப்போகிறேன் -  பன்னீர்செல்வம்.

🎙ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு என்னை முதலமைச்சராக பதவி ஏற்குமாறு வலியுறுத்திய போது நான் மறுத்தேன்.கட்சிக்கும் ஆட்சிக்கும் பங்கம் வரக்கூடாது என வலியுறுத்தியதால் ஏற்றுக்கொண்டேன்.

🎙ஜெயலலிதாவின் நிலையை கண்டு மருத்துவமனையில் அழுது புலம்பினேன்.

🎙வர்தா புயலில் நான் தீவிரமாக வேலை செய்தது சசிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

🎙செல்லூர் ராஜு, உதயகுமார் மீதும் குற்றச்சாட்டு.

🎙முதல்வராக என்னையை அமரவைத்து கொண்டு அவமானப்படுத்தினார்கள்.

🎙சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பற்றி எனக்கு தகவல் இல்லை.உதயகுமார் பேட்டியை பார்த்து செல்லூர் ராசு என்னிடம் வருத்தம் தெரிவித்துவிட்டு மதுரை போய் அவரும் பேட்டி கொடுக்கிறார்.

🎙ராஜினாமா செய்ய ஆளாக்கபட்டேன்.கட்டாயப்படுத்தி கையெழுத்து.

🎙தமிழகத்தை காக்க தன்னந்தனியாக போராடுவேன்.

🎙மக்கள் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் வாங்குவேன்

🎙ஒட்டுமொத்தத்தையும் போட்டு உடைத்தார் -  ஓ.பி.எஸ்.

No comments:

Post a Comment

Comment here