பொண்ணு ட்ரெஸ்ஸ கழட்டுறது தான், உங்க கண்ணிய போராட்டமா…த்தூ!
ஹிப் ஹாப் ஆதியின் நண்பரை போல் தன் முக நூலில் அவரின் படத்தையும், ஜல்லிக்கட்டு படத்தையும் வைத்து இருக்கும் புகழ் மச்சேந்திரன் என்பவர், மெரினா போராட்டத்தில் தன் மேலாடையை கழற்றும் பெண்ணின் படத்தை போட்டு, இது தான் உங்க கண்ணிய போராட்டமா? என்று கேட்டு உள்ளார்.
ஹிப் ஹாப் ஆதி நேற்றோடு போராட்டத்திலிருந்து விலகுகிறேன் என்று சொன்னார்.ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்பது தான் கோரிக்கை. அது நிறைவேறிவிட்டது. ஆனால், தேசிய விரோத போக்கு நடக்கிறது. அதனால் இதிலிருந்து விலகுகிறேன் என்று சொல்லிவிட்டார்.
அதிலிருந்து ஆதிக்கு கண்டனங்கள் எழுந்தபோதிலும், போராட்டக்கார்கள் நிரந்தர தீர்வு வேண்டும் என்று ஆசைப்பட்டதாலும், போராட்டம் நீடித்தது. இன்று அதிகாலையில் இருந்து வலுக்கட்டாயமாக போராட்டக்காரர்களை போலீஸ் வெளியேற்ற தொடங்கியது. அத்தனையும் பற்றி பதிவிட்டு இருக்கிறார் இவர்.
No comments:
Post a Comment
Comment here